மதுரையில் திருப்பரங்குன்றத்தில் பங்குனி பெருவிழா... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-03-2025
Daily Thanthi 2025-03-19 04:54:26.0
t-max-icont-min-icon

மதுரையில் திருப்பரங்குன்றத்தில் பங்குனி பெருவிழா தேரோட்டம் இன்று வெகுவிமரிசையாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து, சாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story