ஜம்மு மற்றும் காஷ்மீரில் பந்திப்போரா-ஸ்ரீநகர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-03-2025
Daily Thanthi 2025-03-19 06:44:12.0
t-max-icont-min-icon

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பந்திப்போரா-ஸ்ரீநகர் சாலையில் சந்தேகத்திற்குரிய வகையில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று கண்டறியப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் சம்பவ பகுதிக்கு சென்றுள்ளனர்.

1 More update

Next Story