திருச்சி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர்... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 30.12.2025
x
Daily Thanthi 2025-12-30 03:48:57.0
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடுசெய்ய, ஜனவரி 24-ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த விடுமுறை நாளில் அரசு அனைத்து துணை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் பாதுகாப்பாக குறைந்த பணியாளர்களைக் கொண்டு செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  

1 More update

Next Story