மகர விளக்கு பூஜை: சபரிமலை கோவில் நடை இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 30.12.2025
x
Daily Thanthi 2025-12-30 03:49:42.0
t-max-icont-min-icon

மகர விளக்கு பூஜை: சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு

 மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு மீண்டும் திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். இன்று சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. பின்னர் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும். 

1 More update

Next Story