சிவகங்கை:  மடப்புரம் கோவில் பகுதியில் மீண்டும்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 01-07-2025
x
Daily Thanthi 2025-07-01 09:00:18.0
t-max-icont-min-icon

சிவகங்கை: மடப்புரம் கோவில் பகுதியில் மீண்டும் திருட்டு

ஆட்டோவில் வைத்திருந்த ஆவணம், பணம் உள்ளிட்டவற்றை வைத்திருந்த பைகள் திருடப்பட்டு உள்ளன. இதுபற்றி புகார் அளிக்கப்பட்டது. இன்று மட்டும் 3 திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. சிவகங்கை மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் விசாரணையின்போது உயிரிழந்த விவகாரம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ள நிலையில், அடுத்தடுத்து திருட்டு பற்றிய சம்பவங்கள் வெளிவந்துள்ளன.

1 More update

Next Story