அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இனிப்பான செய்தி:... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-07-2025
x
Daily Thanthi 2025-07-05 03:33:14.0
t-max-icont-min-icon

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இனிப்பான செய்தி: வெளியான முக்கிய அறிவிப்பு


கொரோனா பரவலின்போது நிதி நிலையை சுட்டிக்காட்டி அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணமாக பெறும் நடைமுறை 27.4.2020 முதல் நிறுத்தப்பட்டது. இதனை மீண்டும் செயல்படுத்த அரசு ஊழியர்கள். ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.


1 More update

Next Story