பர்மிங்காம் டெஸ்ட்: 3-ம் நாள் முடிவில் 244 ரன்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-07-2025
x
Daily Thanthi 2025-07-05 03:36:19.0
t-max-icont-min-icon

பர்மிங்காம் டெஸ்ட்: 3-ம் நாள் முடிவில் 244 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா


இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுலும், ஜெய்ஸ்வாலும் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 28 ரன்கள் எடுத்து டாங்கு பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்துள்ளது. அத்துடன், 244 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கே.எல்.ராகுல் 28 ரன்னுடனும், கருண் நாயர் 7 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 4-ம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.


1 More update

Next Story