பன்னாட்டுத் தமிழுறவு மன்ற நிறுவனர் மறைவு -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 05-07-2025
x
Daily Thanthi 2025-07-05 05:45:02.0
t-max-icont-min-icon

பன்னாட்டுத் தமிழுறவு மன்ற நிறுவனர் மறைவு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்


பன்னாட்டுத் தமிழுறவு மன்ற நிறுவனர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைவையொட்டி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். 


1 More update

Next Story