பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள மத்திய... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 06-03-2025
Daily Thanthi 2025-03-06 06:31:14.0
t-max-icont-min-icon

 பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த முயற்சி செய்தனர். மந்திரி முன்னிலையில் தேசியக் கொடியை கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story