அனுமதியின்றி கையெழுத்து இயக்கம் - தமிழிசை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 06-03-2025
Daily Thanthi 2025-03-06 06:34:53.0
t-max-icont-min-icon

அனுமதியின்றி கையெழுத்து இயக்கம் - தமிழிசை செளந்தரராஜன் கைது

*சென்னை எம்.ஜி.ஆர். நகரில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், காவல் வாகனத்தில் ஏற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story