நாளை தவெக சார்பில் நடைபெறவுள்ள இப்தார் நோன்பு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 06-03-2025
Daily Thanthi 2025-03-06 09:52:47.0
t-max-icont-min-icon

நாளை தவெக சார்பில் நடைபெறவுள்ள இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்க மாவட்டத்திற்கு 5 இஸ்லாமிய நிர்வாகிகளுக்கு தவெக அழைப்பு விடுத்துள்ளது. தவெக இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் நிர்வாகிகள் உட்பட மொத்தம் 1,500 பேர் பங்கேற்கவுள்ளனர்.

1 More update

Next Story