நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டு பாதுகாவலர்களான... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 06-03-2025
Daily Thanthi 2025-03-06 09:58:48.0
t-max-icont-min-icon

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டு பாதுகாவலர்களான அமல்ராஜ், சுபாகருக்கு ஜாமீன் வழங்க செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.விசாரணைக்காகச் சென்ற காவலர்களைத் தாக்கி, துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

1 More update

Next Story