துபாயில் இருந்து பெங்களூருக்கு 14 கிலோ தங்கக்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 06-03-2025
Daily Thanthi 2025-03-06 12:24:53.0
t-max-icont-min-icon

துபாயில் இருந்து பெங்களூருக்கு 14 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்த கன்னட நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்காமல் இருக்க தொடையில் தங்கக் கட்டிகளை ஒட்டி வைத்திருந்துள்ளார்.

1 More update

Next Story