ஒடிசாவில் அனைத்து அரசு பள்ளிகளும் காவி நிறத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 06-03-2025
Daily Thanthi 2025-03-06 12:49:20.0
t-max-icont-min-icon

ஒடிசாவில் அனைத்து அரசு பள்ளிகளும் காவி நிறத்தில் இருக்க வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. முந்தைய ஆட்சியின் (நவீன் பட்நாயக் ஆட்சி) பச்சை வர்ணம் நீக்கப்பட்டு காவி நிறத்தில் பள்ளிகள் மாற உள்ளன

1 More update

Next Story