தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக 7 மாவட்டங்களில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 06-03-2025
Daily Thanthi 2025-03-06 13:31:25.0
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக 7 மாவட்டங்களில் 100 டிகிரி க்கு மேல் வெயில் பதிவாகி உள்ளது. ஈரோட்டில் 103, கரூரில் 102, மதுரையில் 101, திருப்பத்தூரில் 101, வேலூர் 101, சேலத்தில் 100, திருச்சியில் 100 வெயில் பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story