சிவகார்த்திகேயனின் அடுத்த பட இயக்குனர்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 09-09-2025
x
Daily Thanthi 2025-09-09 05:51:51.0
t-max-icont-min-icon

சிவகார்த்திகேயனின் அடுத்த பட இயக்குனர் இவரா?


சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளன. அந்த வகையில், சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை 2022-ம் ஆண்டு வெளியான 'டான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


1 More update

Next Story