மராட்டியத்தில் பள்ளி மாணவிகளுக்கு கொடுமை


மராட்டியத்தில்  பள்ளி மாணவிகளுக்கு கொடுமை
x
Daily Thanthi 2025-07-10 12:58:56.0
t-max-icont-min-icon

மராட்டியத்தில் 5 முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளின் ஆடைகளை களைந்து மாதவிடாய் சோதனை செய்ததற்காக பள்ளி முதல்வரும் பணியாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கழிவறையில் ரத்தக் கறைகள் தென்பட்டதை அடுத்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1 More update

Next Story