ரஞ்சி டிராபி: தமிழக அணி அறிவிப்பு.. கேப்டன் யார்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 10-09-2025
x
Daily Thanthi 2025-09-10 04:40:41.0
t-max-icont-min-icon

ரஞ்சி டிராபி: தமிழக அணி அறிவிப்பு.. கேப்டன் யார் தெரியுமா..?

இந்த சீசனுக்கான (2025-26) ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயத்தால் சாய் கிஷோர் இடம் பெறாததால் தொடக்க ஆட்டக்காரர் என்.ஜெகதீசன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

1 More update

Next Story