இந்தியா-ரஷியா கூட்டு ராணுவ பயிற்சி - இன்று... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 10-09-2025
x
Daily Thanthi 2025-09-10 06:03:11.0
t-max-icont-min-icon

இந்தியா-ரஷியா கூட்டு ராணுவ பயிற்சி - இன்று தொடக்கம்


இந்தியா மற்றும் ரஷியாவின் ராணுவ படைகளிடையே 'ZAPAD 2025' என்ற பெயரில் கூட்டு ராணுவ பயிற்சி நடைபெறுகிறது. இன்று (10-ந்தேதி) தொடங்கி வரும் 16-ந்தேதி வரை பயிற்சி நடைபெற உள்ளது. ரஷியாவின் நிஸ்னியில் உள்ள முலினோ பயிற்சி மைதானத்தில் கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.

1 More update

Next Story