பும்ராவுக்கு 10-க்கு 10 மதிப்பெண் கொடுப்பேன் -... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-07-2025
x
Daily Thanthi 2025-07-11 03:49:42.0
t-max-icont-min-icon

பும்ராவுக்கு 10-க்கு 10 மதிப்பெண் கொடுப்பேன் - பாகிஸ்தான் வீரர்


ஐ.பி.எல் முதல் சர்வதேச வரை அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் ஜஸ்ப்ரித் பும்ரா உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழ்வதாக பல ஜாம்பவான்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் ஸ்விங் பந்துகளை துல்லியமாக வீசுவதில் பும்ரா மிகவும் சிறந்தவர் என்று பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அப்ரிடி பாராட்டியுள்ளார்.


1 More update

Next Story