75 வயதானால் மற்றவர்களுக்கு வழி விடுங்கள் -... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-07-2025
x
Daily Thanthi 2025-07-11 07:04:53.0
t-max-icont-min-icon

75 வயதானால் மற்றவர்களுக்கு வழி விடுங்கள் - ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சால் பரபரப்பு


மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் பேசுகையில், “தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும். தாங்களாகவே ஒதுங்கி நின்று மற்றவர்களை உள்ளே வரவிடுங்கள்” என்று கூறினார். 


1 More update

Next Story