ஆஷா போஸ்லே மரணம் என பரவும் தகவல் - வதந்தி என அவரது... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-07-2025
x
Daily Thanthi 2025-07-11 07:35:10.0
t-max-icont-min-icon

ஆஷா போஸ்லே மரணம் என பரவும் தகவல் - வதந்தி என அவரது மகன் விளக்கம்


பாடகி ஆஷா போஸ்லே மரணம் என பரவும் தகவல் வதந்தி என அவரது மகன் ஆனந்த் போஸ்லே விளக்கம் அளித்துள்ளார்.

ஜூலை 1-ம் தேதி ஆஷா போஸ்லே இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்நிலையில் அந்த தகவல் உண்மையல்ல என ஆஷா போஸ்லேயின் குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.

1 More update

Next Story