நாளை பதவியேற்கிறார் சி.பி. ராதாகிருஷ்ணன்துணை... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 11-09-2025
x
Daily Thanthi 2025-09-11 13:56:29.0
t-max-icont-min-icon

நாளை பதவியேற்கிறார் சி.பி. ராதாகிருஷ்ணன்

துணை ஜனாதிபதியாக நாளை(செப்.12) காலை 10 மணிக்கு பதவியேற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன். ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

1 More update

Next Story