சத்தீஸ்கரில் 10 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை


சத்தீஸ்கரில் 10 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
x
Daily Thanthi 2025-09-11 14:15:16.0
t-max-icont-min-icon

சத்தீஸ்கர் மாநிலம் காரியாபந்த் அருகே என்கவுண்ட்டரில் 10 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தேடப்பட்டு வந்த முக்கிய நபரான மனோஜ் உள்பட 10 பேரையும் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். 

1 More update

Next Story