குடியரசு தலைவருக்கு முதல்முறையாக உச்சநீதிமன்றம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 12-04-2025
Daily Thanthi 2025-04-12 05:06:45.0
t-max-icont-min-icon
  • குடியரசு தலைவருக்கு முதல்முறையாக உச்சநீதிமன்றம் காலக்கெடு
  • ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க குடியரசு தலைவருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு
  • குடியரசு தலைவர் 3 மாதங்களுக்குள் முடிவெடுக்காவிடில், மாநில அரசுகள் ரிட் மனு தாக்கல் செய்யலாம் - உச்சநீதிமன்றம்
1 More update

Next Story