பஞ்சாப் வெள்ளம் -  உதவிக்கரம் நீட்டிய... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 12-09-2025
x
Daily Thanthi 2025-09-12 10:05:55.0
t-max-icont-min-icon

பஞ்சாப் வெள்ளம் - உதவிக்கரம் நீட்டிய ஷாருக்கான்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான், பஞ்சாபில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார். கிட்டத்தட்ட 1,500 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார்.

1 More update

Next Story