துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-07-2025
x
Daily Thanthi 2025-07-13 04:35:28.0
t-max-icont-min-icon

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திருச்சி வருகை


துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தருகிறார். பின்னர் அவர் நாளை (திங்கட்கிழமை) திருச்சியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். திருச்சி வருகைதரும் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருச்சி விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.


1 More update

Next Story