சென்னையில் தவெக ஆர்ப்பாட்டம் - விஜய் பங்கேற்பு -... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-07-2025
x
Daily Thanthi 2025-07-13 04:55:16.0
t-max-icont-min-icon

சென்னையில் தவெக ஆர்ப்பாட்டம் - விஜய் பங்கேற்பு - போலீசார் குவிப்பு

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரணம் தொடர்பாக சென்னையில் தவெக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. 

வண்ணாரப்பேட்டை, மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம் உட்பட 5 காவல் மாவட்ட துணை ஆணையர்கள் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் சென்னை முழுவதும் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story