டெல்லி: கார் ஏற்றி 5 பேரை கொலை செய்த நபர் கைது ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-07-2025
x
Daily Thanthi 2025-07-13 06:27:38.0
t-max-icont-min-icon

டெல்லி: கார் ஏற்றி 5 பேரை கொலை செய்த நபர் கைது


டெல்லியில் வசந்த் விஹார் பகுதியில் நடைபாதையில் படுத்திருந்த 8 வயது சிறுமி உட்பட 5 பேர் மீது ஆடி காரை ஏற்றி கொலை செய்த உத்சவ் சேகர் (40) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காரை ஒட்டியவர் மது போதையில் இருந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story