திமுகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் எம்.பி.... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-08-2025
x
Daily Thanthi 2025-08-13 04:14:45.0
t-max-icont-min-icon

திமுகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன்?


அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் இன்று திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் காலை 10.30 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மைத்ரேயன் திமுகவில் இணைகிறார் என்று கூறப்படுகிறது.


1 More update

Next Story