ராஜஸ்தானில் வேன் - லாரி மோதி விபத்து: 7 குழந்தைகள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-08-2025
x
Daily Thanthi 2025-08-13 07:39:58.0
t-max-icont-min-icon

ராஜஸ்தானில் வேன் - லாரி மோதி விபத்து: 7 குழந்தைகள் உட்பட 10 பேர் பலியான சோகம்


ராஜஸ்தான் மாநிலம், தவுசா மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலையில் வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 7 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 22 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்கள் சிலரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.


1 More update

Next Story