கிரீன்லாந்தை இணைக்கும் மசோதா அமெரிக்க... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 14-01-2026
x
Daily Thanthi 2026-01-14 05:02:03.0
t-max-icont-min-icon

கிரீன்லாந்தை இணைக்கும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் 


கிரீன்லாந்தை அமெரிக்காவின் 51-வது மாகாணமாக இணைப்பது தொடர்பான மசோதாவை குடியரசு கட்சி எம்.பி.யான ராண்டி பைன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதற்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ளன.

1 More update

Next Story