தொடர் விடுமுறை: சென்னையில் விமான கட்டணங்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-08-2025
x
Daily Thanthi 2025-08-14 04:57:14.0
t-max-icont-min-icon

தொடர் விடுமுறை: சென்னையில் விமான கட்டணங்கள் உயர்வு


தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் உள்நாட்டு விமான கட்டணங்கள் பலமடங்கு உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து திருச்சிக்கு சாதாரண நாட்களில் ரூ.1,827ஆக இருந்த விமான கட்டணம் ரூ.14,518 மதுரை செல்லும் விமான ஆகவும், கோவைக்கு ரூ.3,818ல் இருந்து ரூ.15,546 ஆகவும் உயர்ந்துள்ளது. சென்னை கட்டணம் ரூ.4,000 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.13,000 வரை உயர்ந்துள்ளது.


1 More update

Next Story