நிபா எதிரொலி; தமிழக, கேரள எல்லைகளில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-07-2025
x
Daily Thanthi 2025-07-15 04:33:04.0
t-max-icont-min-icon

நிபா எதிரொலி; தமிழக, கேரள எல்லைகளில் அலர்ட்


கேரளாவில் ஆண்டுதோறும் சீசன் போல் நிபா வைரஸ் பரவல் இருந்து வருகிறது. குறிப்பாக கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட இடங்களில் தொடர்ச்சியாக பாதிப்பு இருந்து வருகிறது. இதில் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது.


1 More update

Next Story