ஆனி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை நாளை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-07-2025
x
Daily Thanthi 2025-07-15 05:32:37.0
t-max-icont-min-icon

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு


சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைகளுக்காக ஒவ்வொரு மாதமும் திறக்கப்படுவது வழக்கம்.

அதன்படி ஆனி மாத வழிபாட்டுக்காக நாளை (16-7-2025) சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது.


1 More update

Next Story