சரோஜா தேவி உடலுக்கு அரசு மரியாதையுடன்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-07-2025
x
Daily Thanthi 2025-07-15 05:40:21.0
t-max-icont-min-icon

சரோஜா தேவி உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு


மறைந்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவியின் உடல், அவரது தாயார் நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்படுகிறது. நடிகை சரோஜா தேவி உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

சரோஜா தேவியின் உறவினர்கள் கண்ணீர் மல்க அவருக்கு பிரியா விடை அளித்து வருகின்றனர். முன்னதாக சரோஜா தேவி உடலுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

1 More update

Next Story