ரெயிலை நிறுத்தி கேட்டை மூடிய லோகோ பைலட்:... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-07-2025
x
Daily Thanthi 2025-07-15 07:13:02.0
t-max-icont-min-icon

ரெயிலை நிறுத்தி கேட்டை மூடிய லோகோ பைலட்: அலட்சியமாக இருந்த கேட் கீப்பர் பணியிடை நீக்கம்


திருவண்ணாமலை மாவட்டம் தண்டரை திருக்கோவிலூர் இடையிலான சாலையில் ரெயில்வே கேட் உள்ளது. இந்த பகுதியை நாகர்கோவிலில் இருந்து கச்சிக்குடா செல்லும் ரெயில் கடக்க முற்பட்டது. அப்போது ரெயில்வே கேட் மூடப்படாமல் இருந்ததை லோகோ பைலட் கண்டார்.


1 More update

Next Story