இன்றைய ராசிபலன் - 16.08.2025தனுசு  புதியவர்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-08-2025
x
Daily Thanthi 2025-08-16 03:44:49.0
t-max-icont-min-icon

இன்றைய ராசிபலன் - 16.08.2025


தனுசு

புதியவர்கள் நண்பர்களாவார்கள். வாகனம், வீடு பராமரிப்பு செலவுகள் அதிகமாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். உயர் ரக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் உதவிகள் உண்டு. பழைய நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்


1 More update

Next Story