மிராய் படத்தில் ஸ்ரீ ராமராக நடித்தவர் யார்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 16-09-2025
x
Daily Thanthi 2025-09-16 03:51:47.0
t-max-icont-min-icon

''மிராய்'' படத்தில் ஸ்ரீ ராமராக நடித்தவர் யார் தெரியுமா? 

தேஜா சஜ்ஜாவின் சூப்பர் ஹீரோ திரைப்படமான மிராய் அனைவரையும் பிரமிக்க வைக்கிறது. ரித்திகா நாயக், மஞ்சு மனோஜ், ஸ்ரேயா சரண், ஜகபதி பாபு மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்த இந்தப் படம், கவர்ச்சிகரமான கதை, பிரமிக்க வைக்கும் கிராபிக்ஸ் மற்றும் விஎப்எக்ஸ் ஆகியவற்றால் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுள்ளது.

1 More update

Next Story