இரண்டாவது திருமண வதந்திகளால்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 16-09-2025
x
Daily Thanthi 2025-09-16 04:20:23.0
t-max-icont-min-icon

இரண்டாவது திருமண வதந்திகளால் வேதனையடைந்தேன்-மீனா

தமிழ் திரையுலகில் 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த மீனா தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

மீனா தனது கணவர் வித்யா சாகரை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இழந்தார். வித்யா சாகர் 2022-ல் நுரையீரல் தொற்று காரணமாக 48 வயதில் காலமானார்.

இதனையடுத்து, தனது மகளுடன் வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில், அவர் இரண்டாவது திருமணம் குறித்த வதந்திகளுக்கு ஆளானார்.

1 More update

Next Story