டி20 கிரிக்கெட்: மோசமான சாதனையில் இந்தியா, தென்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 16-09-2025
x
Daily Thanthi 2025-09-16 05:40:36.0
t-max-icont-min-icon

டி20 கிரிக்கெட்: மோசமான சாதனையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸி. அணிகளுடன் இணைந்த ஹாங்காங்


பீல்டிங்கில் படுமோசமாக செயல்பட்ட ஹாங்காங் அணி மொத்தம் 6 கேட்சுகளை தவறவிட்டது. இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஆட்டத்தில் அதிக கேட்சுகளை தவறவிட்ட அணி என்ற மோசமான சாதனையில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுடன் ஹாங்காங்கும் இணைந்துள்ளது. இந்தியா. ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவும் ஒரு ஆட்டத்தில் 6 கேட்சுகளை தவறவிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


1 More update

Next Story