ஒருபுறம் பாதுகாப்பு பேச்சுவார்த்தை; மறுபுறம் வான்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-01-2026
x
Daily Thanthi 2026-01-17 05:26:19.0
t-max-icont-min-icon

ஒருபுறம் பாதுகாப்பு பேச்சுவார்த்தை; மறுபுறம் வான் பாதுகாப்பு ஏவுகணைகள் கேட்கும் உக்ரைன் 


உக்ரைனுக்கு எதிரான ரஷிய போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் மியாமி நகரில், உக்ரைன்-அமெரிக்க குழுவினரின் புதிய சுற்று பேச்சுவார்த்தைகள் இன்று மீண்டும் தொடங்க உள்ளன.

1 More update

Next Story