மது விற்பதில் மட்டுமே திமுக அரசு சாதனை - அன்புமணி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-01-2026
x
Daily Thanthi 2026-01-17 06:14:53.0
t-max-icont-min-icon

மது விற்பதில் மட்டுமே திமுக அரசு சாதனை - அன்புமணி கண்டனம் 


போகிப் பண்டிகை நாளில் ரூ.217 கோடிக்கும், பொங்கல் நாளில் ரூ.301 கோடிக்கும் மது விற்பனையாகியிருப்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story