உழவர் திருநாளன்று கூட உறுத்தாமல் ஊருக்கே ஊற்றிக்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-01-2026
x
Daily Thanthi 2026-01-17 08:09:39.0
t-max-icont-min-icon

உழவர் திருநாளன்று கூட உறுத்தாமல் ஊருக்கே ஊற்றிக் கொடுத்துள்ளது திமுக அரசு! - நயினார் நாகேந்திரன் 


திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து சாராய வாடை இல்லாத கொண்டாட்டங்களே இல்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story