ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை ரெயில்வே கேட்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-08-2025
Daily Thanthi 2025-08-17 05:28:30.0
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை ரெயில்வே கேட் நேற்று காலை ரயில் கடக்கும் போது மூடப்படாமல் இருந்த விவகாரத்தில், கேட் கீப்பர் ஜெயசிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரிடம் துறை ரீதியான விசாரணையும் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story