புதிய சர்வதேச நகரம் சென்னை அருகே 2 ஆயிரம் ஏக்கர்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 17-09-2025
x
Daily Thanthi 2025-09-17 07:04:03.0
t-max-icont-min-icon

புதிய சர்வதேச நகரம்

சென்னை அருகே 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள புதிய சர்வதேச நகரம் செங்கல்பட்டு, மதுராந்தகத்தில் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பொதுமக்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்திடும் வகையில் ஒருங்கிணைந்த புதிய நகரங்கள் உருவாக்கப்படும்" என தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story