இன்றுடன் நிறைவுபெறுகிறது சென்னை சங்கமம் கலை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-01-2026
x
Daily Thanthi 2026-01-18 04:26:09.0
t-max-icont-min-icon

இன்றுடன் நிறைவுபெறுகிறது சென்னை சங்கமம் கலை திருவிழா 


தமிழர் திருநாளான பொங்கல் திருவிழாவின் போது, 'சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா' என்ற மாபெரும் கலைவிழா கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. அன்று (14/01/2026) சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பறை இசைத்து சென்னை சங்கமம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த கலைவிழாவை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி ஒருங்கிணைத்து வருகிறார்.

1 More update

Next Story