இந்தியாவின் ஏற்றுமதி 6 சதவீதம் வரை அதிகரிக்கும் -... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 18-09-2025
x
Daily Thanthi 2025-09-18 03:44:38.0
t-max-icont-min-icon

இந்தியாவின் ஏற்றுமதி 6 சதவீதம் வரை அதிகரிக்கும் - பியூஷ் கோயல்

மத்திய வர்த்தகத் துறை மந்திரி பியூஷ் கோயல் மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் உட்கட்டமைப்பை அதிகரிப்பதுடன், முதலீடு, வேலை வாய்ப்பு, வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் வளர்ச்சிக்கு மற்றொரு ஊக்கத்தை அளிக்கும். பல நாடுகள் இந்தியாவுடன் சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தங்களில் ஈடுபட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story