நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மரணம்: இன்று மதியம்... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 19-09-2025
x
Daily Thanthi 2025-09-19 03:55:45.0
t-max-icont-min-icon

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மரணம்: இன்று மதியம் இறுதிச்சடங்கு


சென்னை, வளசரவாக்கம் பகுதியில் நடிகர் ரோபோ சங்கரின் வீடு உள்ளது. அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காகவும், பிரபலங்களின் அஞ்சலிக்காகவும் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மதியம் 3 மணிக்கு மேல் நடிகர் ரோபோ சங்கரின் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.


1 More update

Next Story