கால்பந்து தரவரிசை: முதலிடத்தை இழந்த... ... இன்றைய முக்கியச் செய்திகள்.. சில வரிகளில்.. 19-09-2025
x
Daily Thanthi 2025-09-19 04:36:14.0
t-max-icont-min-icon

கால்பந்து தரவரிசை: முதலிடத்தை இழந்த அர்ஜென்டினா


சர்வதேச கால்பந்து சங்கம் (பிபா) அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் நம்பர் 1 இடத்தில் இருந்த அர்ஜென்டினா 2 இடங்கள் சரிந்து 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.


1 More update

Next Story